BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Wednesday, 15 April 2015

கேள்வி பதில் : விந்து வெளியேறவில்லை.!! வைத்திய ஆலோசனை

anthranaga kelvi pathil, Vinthu velijeramai, tamil Doctor kelvi pathil, Tamil Doctor Advice, Doctor Advice, antharangam, 

கேள்வி : 
மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் செக்ஸ் புத்தகம் அல்லது கதைகள் படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது?

மருத்துவரின் பதில் :
உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள். ஒரு ஆனால் முப்பத்து நிமிடத்திற்கு மேல் உறுப்பை உள்ளே தள்ளி உடலுறவு செய்தும், விந்து வெளியேறவில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.
இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள்.
மன ரீதியான பிரச்சனைகள்:
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.
2) தூக்கமின்மை.
3) உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.
4) அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை.
5) பண ரீதியான, குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்க்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதான மனப் பிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது ஆண் குறி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8 மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma).
9) சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.

உடல் ரீதியான பிரச்சனைகள்:
இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.
1) வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.
2) குடி அல்லது போதைப் பழக்கம்.
3) நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
4) உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.
5) நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.

மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை மன ரீதியான காரணங்களால் தான் வருகிறது. ரொம்ப குறைந்த பட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.
இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.
முதலில் ஒரு தனி அறைக்கு சென்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக அசைத்து சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனையை உபயோகியுங்கள்.அல்லது இளமை அல்லது தமிழ் டோட்டி போன்ற தளங்களைப் பார்த்தும் செய்யுங்கள்.
உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. இது மனப் பிரச்சனையே.
இப்படி சுய இன்பம் செய்தும், முப்பது நிமிடத்திற்கு மேலும், விந்து வெளியேற வில்லை என்றால், இது ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக இருக்கக் கூடும்.
தீர்வுகள்:
இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள்திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார்.
இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து அசைத்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து அசைத்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.
செயல்முறை 2:
இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam