BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

அந்தரங்கம்

ஆண்கள்

ஆண்கள்

வினோதம்

Thursday, 16 April 2015

மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே! இது உங்களுக்கான பதிவு


Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalஉடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண் களே! இது உங்களுக்கான பதிவு

உச்சக்கட்டம் என்பது உடலுற வின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவு கோல். ஆண்களுக்கு இது தொட ர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே
பெண்களின் உச்சக்கடம் தொட ர்பில் சுருக்கமாக பார்ப்போம்.
1.சிறந்த வலி நிவாரணி
உங்களுக்கு தலையிடியா? செக் ஸ் வைத்துக்கொள்ளுங்கள்…செ க்ஸ் உம உச்சக்கட்டமும் எல்லா வகையான உடல், மன வலிகளை யும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம். இது உடலை யும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக் கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐபற்றி நினைப்பதுகூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.
2.ஆணுறை உச்சக்கட்டடை வில் பாதிப்பை ஏற்படுத் தாது
ஆணுறை பாவித்தல் உச்சக் கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடை யை ஏற்படுத்தும் என நி னைக்கும் பட்சத்தில் முத ல் இல் அணியாமலும் பின் பு அணிந்ததும் மேற் கொ ள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.
3 .30 % பெண்கள் உச்சக் கட்டம் அடைவதில்லை
ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினை த்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒருபெண் உச்சக் கட்ட நிலை யை அடைவதில் பிரச்னை யை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட், நீரிழிவு, மன அழுத்தம் போ ன்ற நோய்கள் உள்ளதா என பரிசோ தனை செய்வது நன் று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலி ங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.
4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள்
G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்கு பெண் மாறுபடும். இதன் அமைவிடத்தை கண்டு பிடி ப்பது நீண்ட உறுதியான உச் சக்கட்டத்தை அடைய உத வும். இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
5 .வயதாகும் போது நன்றாக உச்ச க்கட்டம் அடையலாம்
வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னே ற்றம் தான் ஏற்படுகிறது. அனுபவம் தன்னம்பிக்கையும், திருப் தியான செக்ஸ் உச்சக்கட்டத்தை யும் பெற உதவுகிறது. 18 -24 வய துடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக் கட்டத்தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ்இன்போது அ டைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என் பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.
6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
உச்சக்கட்ட நிலையை அடை வதில் பிரச்சனை உள்ள பெண் கள் ஒரே விதமான நடவடிக் கைகளில் ஈடு படாமல் வித்தி யாசமான முறைகளில் ஈடுபட லாம். குறிப்பிட்ட ஒரு முறை யில் மாத்திரம் செய்வதைவிட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக நேரம் செலவழிக்க‍ப்படுகிறது. எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது என்பதே அர்த்தம்.
8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
சில பெண்கள் புகையிரதங்களில் பய ணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய் யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அ டைந்து விடுகின்றனர். இது அரிதான ஒ ன்றாகவே காணப்படுகின்றது. ஒரு பெ ண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத் தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய் தல் தான இதை ஏற்படு துகிறது.
9 .ஆண் பெண் வேறுபாடு
பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்க ளை எதிர்கொள்வதில் லை. ஆனால் பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனி லையை அடைவதில் சிக்கல் இருக்கிறது. 85 % ஆன ஆண் கள் நினைப்பதுண்டு, தமது துணை உச்சக்கட்டத்தை அ டைந்து விட்டார் என்று. ஆ னால் 60 % ஆணோ பெண்க ளே உச்சக்கட்டம் அடைநது இருப்பார் தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.

செக்ஸ் உறவு தித்திக்க புதுமையாக கையாளுங்கள்…!!

sex, doctor advice, tamil doctor tips, antharangam, anthranga kelvi pathil, paired problems, different types sex ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை.
எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது. வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும்.
ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம். சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும். இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை.
அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம். அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம்.
ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம். இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம். அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை பெற்ற பெண்களும் கொஞ்ச காலத்திற்கு இதிலிருந்து விலகியிருத்தல் நலம்.

பாட்டி வைத்தியம்

paddi vaiththiyam, kai vaiththiyam, viddilaje seiyakudiya vaiththiya muraikal, kai vaiththiyam, arokkiyam, antharankam நாம் மறந்து போன பொன்னான பயன் தரும் பாட்டி வைத்தியத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவது அவசியம். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் உங்களுக்கோ அல்லது உங்களது வீட்டில் உள்ளபவர்களுக்கோ ஏதேனும் உடல்நல கோளாறு ஏற்படும் போது இவை உங்களுக்கு பெருமளவில் உதவும்
ஆண்மை பெருக
தேங்காய் அரைத்து அதன் சார் பிழிந்து, தேங்காய் பால் எடுத்து தினமும் பருகி வந்தால் ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

மாதவிடாய் சோர்வு
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

பித்தம் நீங்க
விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குணப்படுத்தும்.

தொண்டை கரகரப்பு குணமாக
சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை வலி சரியாக
உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

இருமல் குணமாக
வெண்டைக்காயை சூப் வைத்துக் குடித்து வந்தால், இருமல் உடனே குணமாகும்.

கொழுப்பை குறைக்க
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

காது வலி
எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

குடல் புண்
குடல்புண் குண மாகவும், வயிற்றுப்புழுக்களை அழிக்கவும் அகத்திகீரை நல்ல வகையில் பயனைளிக்கும்.

நுரையீரல் ஆரோக்கியம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

நரைமுடி கருமையாக
பசுநெய் மற்றும் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

நரம்பு தளர்ச்சி குணமாக
தினந்தோறும் சில அத்திபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

ஆண்மை குறைவுக்கு வைத்திய மருந்துகள் அவசியமா?

aanmai kuraiwu, aanmai kuraiwai pokkum maruththuwam, kulanthai maruththuwam, siththa maruththuwam, sex doctor advice, sex kathaikal, tamil sex doctor, 
உயிரினங்களிலேயே மனிதன் மட்டும்தான் உடலுறவில் தனது இணையின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். தளர்ந்துபோன தனது நாடி நரம்புகளுக்குப் புது ரத்தம் பாய்ச்சி நீண்ட நேரம் இல்லற இன்பம் துய்க்க விரும்பும் ஆண்களைக் குறிவைத்து மிகப் பெரிய மருந்து சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான் ஆண்மை எழுச்சியூட்டும் மருந்துகளின் அசுர வணிகம். பொதுவாக இதனை ‘நைட் பில்ஸ்’ என்பார்கள்.
அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும், ‘வாலிப வயோதிக அன்பர்களே!’ எனக் கூவிக் கூவி அழைத்து இந்த வகை மருந்துகளுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.தெருவோரத்தில் கடை பரப்பி விற்கப்படும் பீமபுஷ்டி லேகியம், சிட்டுக்குருவி லேகியம், கருங்குரங்கு லேகியம், பச்சைப்புறா லேகியம் முதல் ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் வயகரா வகையறா மருந்துகளுக்குப் பஞ்சமே இல்லை.
மருத்துவரிடம் செல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு இவைபோன்ற மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் பயன் பெறுகிறார்களா? உண்மையில் என்ன நடக்கிறது?
”போதுமான எழுச்சி இல்லாமல் போவதோ, மனைவியை முழுத் திருப்திப்படுத்த முடியாமல்போவதோ ஆண்மைக் குறைவு எனப்படுகிறது. இதுவும் மலட்டுத்தன்மையும் ஒன்றல்ல. அவசரம், பதட்டம், அதீத ஆசை, மனம் ஒத்துப்போகாமல் இருத்தல், மதுவுக்கு அடிமையாதல், சர்க்கரை நோய், மனக் குழப்பம், மூளை மற்றும் நரம்புக் கோளாறுகள், தொடர்ந்து சாப்பிடும் சிலவகை மருந்துகள் போன்ற பல காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
ஆண்மைக் குறைவு உடலில் ஏற்படும் குறைபாட்டில் இல்லை என்பதை அதிகாலையில் சிறுநீர் கழிக்கும்போது குறி விரைப்பாக உள்ளதைக் கண்டு தெரிந்துகொள்ளலாம். தூக்கத்தில் அல்லது சிறுநீர் கழிக்கும்போது விந்து வெளியேறினால் அது ஆண்குறியில் பாதிப்போ என்று பயப்பட வேண்டியது இல்லை.
சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உணர்ச்சிகளைத் தூண்டவோ, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவோ செய்யலாம். அது 100 சதவீதம் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வுகள்தான் உறுதிசெய்ய வேண்டும். இந்த பிரச்னைக்கு, சரியான மனநல ஆலோசகர், குடும்ப மருத்துவரிடம் செல்வதே நல்ல தீர்வைத் தரும். மாறாகத் தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் சிக்கிச் சீரழிய வேண்டியதுதான்”
”காலம் காலமாக, பல்வேறு மூலிகை மருந்துகள் உடல் அபிவிருத்திக்கும், மனச் சோர்வை நீக்கவும், ஆண்மை எழுச்சி பெறவும் கொடுக்கப்பட்டு வந்தாலும் விளம்பரம் செய்யப்படும் அளவுக்கு வேலை செய்கின்றனவா என்பது சந்தேகமே! இதற்காக சித்த மருத்துவத்தில், அஸ்வகந்தாதி லேகியம் (ஆயுர் வேதம்), லபுகபிர் (யுனானி), அமுக்கரா சூரணம், வெண்பூசணி லேகியம், சௌபாக்கிய சுண்டி போன்ற லேகியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இவை நல்ல பலனைத் தரும்.”
‘இரவுக் குளிகைகள் 100 சதவிகிதம் உபயோகம் அற்றவை. வயாகரா போன்ற நிரூபிக்கப்பட்ட மருந்துகள், இந்த மருந்துகள், ஆண் குறியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதய நோயாளிகள், வயதானவர்கள் எடுத்துக்கொண்டால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த மருந்துகள் ஆசையைத் தூண்டிவிடுவது இல்லை. ஆசை இல்லாத நபர் இந்த மருந்தை உட்கொண்டாலும் எழுச்சியை ஏற்படுத்தாது. மனம் ஒத்துழைக்காவிட்டால், மருந்தால் ஒரு பயனும் இல்லை.”
ஆர்வக் கோளாறில், விடலைப் பருவத்தினர், இதுபோன்ற மாத்திரைகளைப் பயன்படுத்திவிட்டு, ஒரு பயனும் இல்லை என்பதை உணர்வதற்கு கொடுக்கும் விலை அதிகம். பெரியவர்களோ, தனக்கு ஏதோ வியாதியால்தான் மாத்திரை வேலை செய்யவில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதுபற்றி, ஒருவருக்கு ஒருவர் பேசாததன் விளைவு, வியாபாரம் கன ஜோராக நடக்கிறது.

Wednesday, 15 April 2015

கேள்வி பதில் : விந்து வெளியேறவில்லை.!! வைத்திய ஆலோசனை

anthranaga kelvi pathil, Vinthu velijeramai, tamil Doctor kelvi pathil, Tamil Doctor Advice, Doctor Advice, antharangam, 

கேள்வி : 
மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் செக்ஸ் புத்தகம் அல்லது கதைகள் படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது?

மருத்துவரின் பதில் :
உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள். ஒரு ஆனால் முப்பத்து நிமிடத்திற்கு மேல் உறுப்பை உள்ளே தள்ளி உடலுறவு செய்தும், விந்து வெளியேறவில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.
இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள்.
மன ரீதியான பிரச்சனைகள்:
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.
2) தூக்கமின்மை.
3) உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.
4) அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை.
5) பண ரீதியான, குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்க்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதான மனப் பிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது ஆண் குறி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8 மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma).
9) சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.

உடல் ரீதியான பிரச்சனைகள்:
இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.
1) வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.
2) குடி அல்லது போதைப் பழக்கம்.
3) நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
4) உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.
5) நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.

மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை மன ரீதியான காரணங்களால் தான் வருகிறது. ரொம்ப குறைந்த பட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.
இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.
முதலில் ஒரு தனி அறைக்கு சென்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக அசைத்து சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனையை உபயோகியுங்கள்.அல்லது இளமை அல்லது தமிழ் டோட்டி போன்ற தளங்களைப் பார்த்தும் செய்யுங்கள்.
உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. இது மனப் பிரச்சனையே.
இப்படி சுய இன்பம் செய்தும், முப்பது நிமிடத்திற்கு மேலும், விந்து வெளியேற வில்லை என்றால், இது ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக இருக்கக் கூடும்.
தீர்வுகள்:
இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள்திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார்.
இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து அசைத்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து அசைத்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.
செயல்முறை 2:
இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும்.

நீலா காயும் இரவில் இனிமை காண சில கிளுகிளுப்பான டிப்ஸ்!

This summary is not available. Please click here to view the post.

கேள்வி பதில் : அவருடைய விந்து உள்ளே சென்ற பின் வழிகின்றது அது ஏன்?

tamil sex docotr, tamil sex, sex videos, sex kathaikal, tamil sex doctor advice, kamasuthra, tamil doctor kelvi pathil, tamil doctor anthranga kelvi pathil
கேள்வி-
நாங்கள் திருமணமாகி ஒரு மதம் நிறைவு பெறுகின்றது.திருமணம் ஆகி இருவரும் பதுன்மூன்று நாள் ஒன்றாக இருந்தோம்.பின் அவர் வெளி நாடு திரும்பிவிட்டார்.விரைவில் நான் சென்று விடுவேன் அவரிடம்.திருமணத்தின் பின் நாம் கலவியில் 5-6 தடைவை ஈடுபட்டோம்.
தொடர்ச்சியாக இல்லை.எனது மாதவிலக்கு தொடக்கி இருபதாம் நாள் தான் நம் கலவியில் என் கன்னி சவ்வு கிழிந்து இரதம் போதுமான அளவு வெளியேறியது.சிறிது நேரத்தில் நான் மயக்கம் அடைந்து விட்டேன் .இரதம் வெளியேறினால் இப்படி நிகழும் என நினைகின்றேன் .நான் ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவி. 5 நிமிடத்தின் பின் எழுந்து களைப்பை உணர்ந்தேன்.என் யோனி கடும் விரைப்பை உணர்ந்தது.
இரண்டு நாள் கழிய உடல் சாதாரனமாகியது. அவருக்கு குழந்தை பெறுவதில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கின்றார்.அவருடைய விந்து உள்ளே சென்று பொன் வேறே வழிகின்றது.அது ஏன்?வித்து உள்ளே சென்று திரும்பி வெளிவந்தால் எப்படி கருகட்டல் நிகழும்? எனது மாதவிடாய் நாளும் வந்தது.அதனால் நாம் கலவியில் எடுபட முடியவில்லை.
இருப்பினும் நாம் கலவியில் ஈடு பட்டு விந்தை உட்செலுத்தியும் பின் சூடான விந்து யோனி வழி வெளிவந்து விடுவதால், எவ்வாறு நாம் குழந்தை பேருக்கான கலவியில் ஈடுபடுவது? அதற்கான வழிவகைகளை தங்களால் எமக்கு தர முடியுமா?
எனது நண்பி ஒருத்தி கூறினால் ” விந்து உட்சென்றவுடன் காலை மேலாக துக்கி நிறுத்திவைக்கும் படி.இலையேல் உட்சென்ற வித்து வெளிவரும் என்று. எனது குழப்பத்தை நீக்கி உங்களது அறிவுரைகளை தந்து உதவுமாறு கேட்கின்றேன்.
பதில் -
உங்கள் கேள்வியை படிந்தேன். கன்னி மென்சவ்வு கிழிந்ததினால் உங்களுக்கு மயக்கம் வந்தது என்று சொல்ல முடியாது. உடலுறவு கொண்டால் அதன் பின்பு உடற்சோர்வு அடிவயிறு சற்று நோவு, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு அடிப்படையாகவே இருக்கும்.கருக்கட்டலுக்கு ஏற்ற நாட்கள் மாதவிலக்கு வந்ததிலிருந்து 13ம் 14ம் நாட்கள் மற்றை நாட்களை விட இந்த நாட்களில் 90வீதம் அதிகம் காரணம் அந்த நாட்களிளேயே முட்டை வெளிவிடப்படுகிறது.
உங்கள் கணவரின் விந்து வெளியில் வருவதால் ஒரு பிரச்சினையும் இல்லை ஒரு கரு உண்டாவதற்கு ஆணின் ஒரு உயிர் அணுவே போதுமானது. ஒரு துளி விந்தில் உள்ள உயிர் அணு மில்லியன் அளவு ஆகும். நீங்கள் 1ம் வருட மருத்துவ பிரிவு மாணவி என்று கூறிப்பிட்டுள்ளீர்கள். உங்களிற்கு புரியும் என்று நம்புகின்றேன். தேவையற்ற குழப்பத்தை விடுங்கள்.
நன்றி
 
Copyright © 2013 Antharangam