BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Monday, 2 February 2015

ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க‍ …


ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்ப‍து எப்ப‍டி?

ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும் சில ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் நிலைமை தான் இது ஒரு தற்காலிக பிரச்சினை யாக இருக்க‍லாம். இதற்கு காரணம் அவர்க ளுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக

இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இரு க்கலாம் ஆகையால் முடிந்தவரை அவர்களது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். அல் லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வர வேண்டும் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போது பற்பல‌ புதிய முறைகளை கையாள வேண் டும்.

அப்போது அவர்களுக்கு நல்ல‍பலன் கிடைக்கும். இயற்கை முறை யில் எளிய மருந்து முருங்கை பூவில் 5 வயக்கரா மத்திரைக்கு உரிய வீரியம் உண்டு. இந்த முருங்கைப் பூ 25னை சுத்தமான பசுப் பாலில் சேர்த்து காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்கவும். அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள் இலகு வான முறைதான் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களது விந்துபலம் அதிகரிக்கு ம் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும்.

மேற்காணும் முறையால் ஆணுறுப்பின் விறைப்புத்த ன்மை அதிகரிக்க‍வில்லை யென்றால், தகுந்த பாலியல் மருத்து வரை அணுகி அதற்கான ஆலோசனைகளையு ம், சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்வது நல்ல‍து.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam