BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Thursday, 22 January 2015

ஆண் குறி சிறியதாக உள்ளதா?

Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukal1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?
2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?
3. என் ஆண்குறியை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!
விடை :
இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.
ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:
முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.

வளரும் வகை (Growers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.
காட்டும் வகை (Showers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.
ஆண்குறியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:
1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.
3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.
4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.
5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.
7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.
8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.
ஆண்குறியின் சுற்றளவை அளவெடுக்கும் முறை:
1. மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள்.
* உங்கள் ஆண்குறி உடலை சேரும் இடத்தில்
* நடு ஆண்குறியில்
* உங்கள் ஆண்குறியின் தலைப்பாகத்திற்கு முன்னால்

2. இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.
3. இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam