BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Friday, 23 January 2015

போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்

Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalஎது கஷ்டம்ஸ பெண்களைத் திருப்திப்படுத்துவதுஸ இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள்ளது.. ஆனால் உண்மை என்னஸ இப்படிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை என்பதே. வடிவேலு பாணியில் சொல்வதானால் பயிற்சி பத்தாது என்று சொல்லலாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. அதை விட, முறையாக அணுகினால் முடியாதது எதுவுமே இல்லை.. உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது பெண்களை காமத்திலும் திருப்திப்படுத்தலாம்..
போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்ஸ எல்லாவற்றுக்கும் நீங்கள் செய்ய வேண்டியது.. உங்கள் துணையின் உணர்ச்சிக் குவியல் எங்கிருக்கிறது என்பதை சரியாக அறிந்து .. கை வைப்பதில்தான் உள்ளது.
ஆண்கள் வேறு.. பெண்கள் வேறு
ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஆனால் பெண்களின் கதையே வேறு.. தொட்டால் தொடரும்.. தொடத் தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொறுத்தவரை.
எண்ணி முடிக்க முடியாது
பெண்களின் உடலே ஒரு உணர்ச்சிக் காவியம்தான். எந்த இடத்தில் தொட்டாலும் அவர்களின் இதயத்தில் ஷாக் அடிக்கும்ஸ அதேசமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கை விரல் படும்போதும், உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக் காற்று வீசும்போதும்.. பெண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.
தொடத் தொட துடிக்கும் தொடைகள்
பெண்களின் தொடை ஒரு உணர்ச்சிக் குன்று. அதிலும் தொடையின் உள்பகுதியில் உணர்ச்சிகள் தாண்டவமாடும்.. ஒரு ஆணின் கை விரல் விளையாடும்போது. சின்னதாக ஒரு தடவல், சில்லிட வைக்கும் மெனமையான மசாஜ்ஸ சி்ன்னச் சி்ன்ன பிடிப்புகள்.. அழகான முத்தம்ஸ செய்து பாருங்கள்ஸ சொக்கித் தவிப்பார்.
புட்டம்
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் புட்டத்தைப் பிடித்து விளையாடப் பிடிக்கும். உண்மையில் பெண்களும் கூட இதையே விரும்புகிறார்கள். சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழுத்தி மசாஜ் செய்வது போல செய்யும் போது அந்தப் பெண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.

கழுத்தில் வீசட்டும் மூச்சுக் காற்று
பெண்களின் கழுத்து மிகவும் சென்சிட்டிவானதுஸ குறிப்பாக பின்னங் கழுத்து.. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போது உள்ளுக்குள் உணர்வுகள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழகான முத்தங்களை கழுத்தில் அடுக்குங்கள்ஸ அவர் நெளிய நெளிய விடாமல் தொடருங்கள்ஸ உங்கள அப்படியே கட்டியணைத்து அள்ளிக் கொள்வார்.
காதுகளில் கலகலப்பு
பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட சுவாரஸ்யமானவைதான்.. இந்த காது மடல்களில் நாவால் வருடுவது, தடவித் தருவது, பிடித்துக் கடிப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெண்களை உள்ளுக்குள் உருக வைக்கும்ஸ இதெல்லாம் செய்யாவிட்டாலும் கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசினாலே போதும்.. உணர்வு மறந்து உங்களை வளைத்துக் கொள்வார்.
காலில் மசாஜ்
பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன.. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மையாக பிடித்து சொடக்கு எடுப்பது, உள்ளங்காலில் மசாஜ் செய்வதுஸ அவரை நெக்குருக வைக்கும். குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்.. அவர் உணர்ச்சியால் உயர்ந்து நிற்பார்.

மணிக்கட்டிலும் மயக்கலாமேஸ
மணிக்கட்டிலும் கூட மயக்க மருந்து இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. நிஜம்தான்.. மணிக்கட்டைப் பிடித்து மென்மையாக மசாஜ் செய்யுங்கள்ஸ வலிக்காமல் பிடித்து விடுங்கள்ஸ உதடுகளால் முத்தம் கொடுங்கள்.. உணர்ச்சியி்ல முணகுவதைக் காணலாம்.
மார்புகள்
பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லி விட்டோம்ஸ பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்வுகள் குவிந்து கிடக்கும் பகுதி இதுதான். செல்ல மசாஜ்.. அழகான முத்தங்கள்.. விரல் விளையாட்டு.. நிமிண்டுதல், வாயை வைத்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம் இங்கு.

உதடுகள்
பெண்களின் உதடுகள் ஒரு ஓவியம் போல.. அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழகான காவியம் கிடைக்கும்.. மேலுதடு, கீழுதடு, இரண்டும் சேர்த்து என படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறையச் செய்யலாம். செய்து பாருங்கள்.. உங்கள் செல்லம், உங்களை அச்சுவெல்லமே என்று கட்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam