Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalமுத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்கி, உங்கள் காதலி அல்லது மனைவியை சொக்க வைத்து, உங்கள் அன்பில் விழச் செய்ய, இதோ உங்களுக்காக சில ரொமான்டிக் டிப்ஸ்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பொதுவாக பெண்களுக்கு அவர்களை அரவணைத்து முத்தமிட்டால் தான் பிடிக்கும். அவர்களை இடுப்பு, கழுத்து, கூந்தலின் இடைவெளி போன்ற இடங்களில் பிடித்து, அவர்களின் கண்ணை நோக்கி முத்தமிட வேண்டும் என்று தான் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் முத்தம் சூடாகவும் சுவையாகவும் இருக்க, எப்படி முத்தமிடுவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கான சில வழிகளை கூறியுள்ளோம்.
உங்கள் உறவில் மற்றொரு முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது – உங்கள் காதலி அல்லது மனைவியை ஒவ்வொரு கால கட்டத்திலும் உடல் ரீதியாக சந்தோஷப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தன் காதலன் அல்லது கணவன் தன்னை அரவணைத்து, காதலின் தேவையை அந்த உறவின் மூலம் உணர வேண்டும் என்று விரும்புவாள்.
ஆண்களே, உங்கள் உறவு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால், முத்தமிடுவதில் எப்படி வல்லுனராக மாற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அவளின் கண்ணை நோக்குங்கள்
அவளின் அருகில் நெருக்கமாக வந்து, நேரடியாக அவளின் கண்களை பார்த்து, அந்த தருணத்தை உணருங்கள். உடல் மொழியை அறிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு உறவில் நீங்கள் மிகச்சிறந்த முத்தமிடுபவராக திகழலாம்.
நெருங்கி வந்து அரவணைத்து கொள்ளுங்கள்
அவளுக்கு மிக அருகில் வந்தவுடன், அவளை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள். அவளை உங்கள் நெஞ்சின் அருகில் இழுத்து,அவளின் நாடியை உங்கள் வாயின் திசை நோக்கி வைத்திடுங்கள்.
செயலில் இறங்க முதல் ஆளாக களமிறங்குங்கள்
நீங்கள் உங்கள் உறவில், முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்க இதோ மற்றொரு டிப்ஸ் – அவளின் சுவைமிகுந்த செர்ரி பழ உதடுகளை சுவைக்க நீங்களே முதலில் களத்தில் குதியுங்கள். அவளின் உதடுகளை லேசாக கொத்தி, பின் அதனை சுவைக்க தொடங்குகள்.
நாவுகளோடு விளையாட்டு
உங்களின் நாக்கை மெதுவாக அவளின் வாயில் நுழைத்து அப்படியே சுழற்றுங்கள். அவள் வாயில் உங்கள் நாவின் திடத்தை அவள் உணரட்டும். இப்படி விளையாடு போது, உங்கள் உறவில் நீங்கள் சிறந்து முத்தமிடுவீர்கள். ஒரு சிறந்த முத்தம் தொடங்குவது இப்படி தான்.
செல்லமாக கடியுங்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, அவளின் உதடுகளை செல்லமாக கடியுங்கள். அது கீழ் உதடாக இருந்தாலும் சரி, மேல் உதடாக இருந்தாலும் சரி. இருப்பினும் சிறந்த முறையில் முத்தமிட வேண்டும் என்றால், நாவை கடித்து விடாதீர்கள்.
புன்னகையை மலர விடுங்கள்
நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க அப்போப்போ புன்னகையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள் முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, பாதியில் லேசாக விலகி, அவள் மீது ஒரு புன்னகையை தூவுங்கள். அப்படி செய்யும் போது அந்த தருணத்தை அவளுக்கு அது உணரச் செய்யும். அவள் உங்களை பார்த்து மீண்டும் புன்னகைக்கும் போது, அவளின் உதடுகளை மீண்டும் சுவைக்க தொடங்குங்கள்.
அவள் வாயில் உங்கள் மூச்சை செலுத்துங்கள்
உங்கள் முத்தம் சிறப்பாக மாற, அவள் வாயில் மென்மையாக மூச்சு விடுங்கள். அவள் வாயில் உங்கள் மூச்சுக் காற்று நுழையும் வேளையில், அவளுக்கு கண்டிப்பாக அந்த தருணம் விசேஷமானதாக மாறும்.
உங்கள் ரசங்களை பரிமாறுங்கள்
கடைசியாக, உங்கள் உறவில், நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க, முத்தமிடும் போது, உங்கள் எச்சில்களை பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் முத்தம் சிறந்த ஒன்றாக இருக்க, இதுவே முத்தத்தின் சிறப்பான முற்றாக இருக்கும்.
Post a Comment