Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalதிருமணத்திற்கு பின் ஆண்களும் சரி, பெண்களும் சரி, கெட்ட பழக்கங்களை தவிர்த்தால் மட்டுமே இன்றைய காலத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நிச்சயம் குழந்தைப் பிறப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி, குழந்தை வேண்டுமென்று நினைக்கும் தம்பதிகள், ஒருசில உணவுகளை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், தாம்பத்திய வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதுடன், எளிதில் கருத்தரிக்கவும் முடியும். இப்போது தாம்பத்திய வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க உதவும் உணவுகள் பார்க்கலாம்…
செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க உதவும் பழங்களில் வாழைப்பழம் முக்கிய இடத்தை பெறுகிறது. குறிப்பாக வாழைப்பழமானது செரடோனின் என்னும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ஹார்மோன் தான் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த திருப்தியைத் தரும். மேலும் இது உறவில் ஈடுபடுவதற்கான எனர்ஜியையும் கொடுக்கும். அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் சிறந்தது.
செலரி கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலும், அவை பாலுணர்ச்சியைத் தூண்டி, மகிழ்ச்சியை அனுபவிக்க உதவும்.
கடல் சிப்பியானது இயற்கை நமக்கும் அளித்த ஒருவித வயாகரா. இந்த கடல் சிப்பியில் ஜிங்க், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், இது செக்ஸ் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க உதவும். ஆகவே தவறாமல் இதனை வாரம் ஒருமுறையாவது உட்கொண்டு வாருங்கள். இது உங்கள் செக்ஸ் ஆர்வத்தை தூண்டும் சக்தி கொண்டது.
பூசணிக்காய் விதைகளில் ஜிங்க் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. இவை பாலுணர்ச்சியைத் தூண்டுவதுடன், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு உற்பத்திக்கும் மிகவும் நல்லது.
Post a Comment