Doctor, Doctor tips, Tamil Doctor tips, Natural Medicines, Sex Problems, Male sex problems, Female Sex problems, aanmai kuraiwu, aan kuri, Nature Medicines, pen kuri, pengalin pirachchingakal, antharangam, antharanga kelvi pathil, anmai kurawu thodarpana kevli pathil, pengalai eppadi santhosapasuththuwathu, pengalin ethirparppukal, vellai padarthal, penkuri thodarpana pirachchinaikal, marpakangal, marpangal thodarpana pirachchinaikal, arokkiyam, arokkiyamana unawukal, penmayai kurakkum unawukal, பாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப் படுகிறது. இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும், இளவயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட் டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொ ண்டிருந்தால் அதற்குரியகாரணமாக இருக்கக் கூடியது, செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மன நிலை. அளவுக்கதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள் மன அழுத்த நோய் இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ளமுடியுமா என்ற அ ச்சமும் தன்னம்பிக் கை இல்லாமையு மே ஆகும் இதுதவிர வேறு பல காரணங்களாலும் இந்நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.
அ வையாவன :-
மதுபுகைத்தல்
நீரழிவுநோய்உயர்குருதிஅமுக்கம்
ஈரல்பாதிப்பு
சிறுநீரகநோய்
பாரிசவாதநோய்
மனஅழுத்தநோய்
Post a Comment