BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Tuesday, 3 February 2015

பெண்களுக்குப் மிகவும் பிடிச்ச உறவு கொள்ளும் முறை

செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில்சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும். எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனை வராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.

கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பாலும் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு உறவு பொசிஷன்.

இதில் கெளபாய் பொசிஷன் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை இந்த பொசிஷனை அவர்கள் அனுபவித்து விட்டால் அதன் பிறகு விட மாட்டார்கள், அடிக்கி அந்த பொசிஷனை அவர்கள் அனுபவிக்க விரும்புவார்கள். அப்படி ஒரு ஜில்லாக்கியான பொசிஷன்தான் இந்த கெளபாய்.

கெளபாய் பொசிஷனில் உறவு கொள்ளும்போது ஆணின் வேலையை பெண் செய்கிறார். ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவர் ஒரு ஆண் செய்வது போன்று உறவி்ல் ஈடுபடுவார். ஆண்கள் கீழே படுத்தபடி உறவை அனுபவிப்பார்கள். அத்தோடு அவர்களது வேலை முடிந்து விடும். ஆனால் பெண்கள்தான் இந்த உறவின் போக்கை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.
கெளபாய் பொசிஷினில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது முகத்தை பார்த்தபடி உறவு கொள்வது. இன்னொன்று ரிவர்ஸ்… அதாவது ஆணின் முகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டு உறவு கொள்வது. இரண்டிலும் சம அளவிலான இன்பம் பெண்ணுக்குக் கிடைக்கும். இன்னும் சொல்வதானால், மிஷனரியில் ஆண்களுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும் என்றால் கெளபாயில் ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிக இன்பம் கிடைக்கும்.

கெளபாய் பொசிஷனை பெண்கள் விரும்புவதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான இன்பத்தை அவர்களே இதில் முடிவு செய்ய முடியும். எந்த அளவுக்கு ஆழமாக உறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களது தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் அவர்களே தீர்மானிக்கலாம். மேலும் தனது  துணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஒரு கர்வமும் அவர்களுக்குக் கிடைக்கும்.

மேலும் கஷ்டப்படாமல் ஆர்கஸத்தை அடையவும் இந்த கெளபாய் பொசிஷன் உதவுகிறது என்பதாலும், கூடுதல் இன்பம் தருகிறது என்பதாலும் பெண்களுக்கு இந்த பொசிஷன் மிகவும் பி்டிக்கும்.
அதிலும் ரிவர்ஸ் பொசிஷன் பெண்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைகிறதாம். காரணம், இதில் பெண்கள் மிகவும் ஆழமாக உறவில் ஈடுபட முடியுமாம்.
இருப்பினும் பல பெண்கள் இந்த கெளபாய் பொசிஷனில் ஈடுபட வெட்கப்படுவார்கள். என்னங்க இது உங்க மேல போய் நானா, போங்க என்று விலகி ஓடுவார்கள். ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அவர்களுக்கு ஆண்கள்தான் புரிய வைத்து தெளிய வைத்து ஈடுபடுத்த வேண்டும்…!

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam