BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Monday, 9 February 2015

உடலுறவில் கிளர்ச்சியூட்டும் ஆண்களின் மார்புக் காம்புகள்

பெருவாரியான ஆண்களுக்கும் பெண்களுக்கு ம் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் உண்டு.
பெண் அவளின் காம்புகளைத் தொடும்போது எப்படி சுகம் அல்லது கூச்சம் உணருகிறாளோ அதுபோலவே ஆணும் உணருகிறான்.
பெருவாரியான ஆண்கள் அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆ னால் அவன் காம்புகளுக்கு பெண்ணைப் போலவே உணர்ச்சி இருப்பது நிஜமே.
உறவு கொள்ளுகையில் அவனது காம்புகளை பல பெண்கள் கவனித் திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப் பெருக்கில் உங்களின் காம்புகளைப் போலவே அவன் காம்புகளும் விறைக்கும்
ஆதலால் பெண்கள் இனியாவது அவனது காம்புகளுக்கும் கொ ஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்.
அவனுக்கு எப்படி செய்தால் பிடி க்கும் என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவைஇல்லை. அவ னிடம் அதைப்பற்றி பேசுங்கள். அவனின் விருப்பத்தைத் தெரி ந்து கொள்ளுங்கள்.
உங்களின் காம்புகள் எப்படியெல்லாம் தூண்டப்படவேண்டும் அல்லது சுவைக் கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும் புகிறீர்களோ, அதைப்போலவே அவனுக்கும் செய்யலாம். நிச்சயம் அவன் அ தை ரசிப்பான், அந்த சுகம் அவனுக்கும் பிடித்துப்போகும்.
குட்டையான ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் பலே கில்லாடிகள் கில்லாடிகளாக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆய்வு. டிஸ்கவர் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வின் முடிவில் இதுகுறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கள்ளனை நம்பினாலும், குள்ளமான ஆட்களை நம்ப கூடாது என்ற நம்மூர் கிராமத்து பழமொழி, இந்த விஷயத்துக்கும் பொருந்தும்போல இருக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்கள் மருத்துவ பத்திரிகையின் ஆய்வு குழு, 20 முதல் 54 வயதுக்குட்பட்ட 531 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களிடம், செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலை பெற்றுள்ளதஅதிக உடலுறவு இந்த பதிலின் அடிப்படையில் குட்டையான ஆண்கள் சராசரியாக அதிகமுறை உடலுறவு கொள்வதாக தெரியவந்துள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam