BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Monday, 9 February 2015

ஆண், பெண் இருவரது செக்ஸ் உணர்வை அதிகரிக்க . . .


செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரக் காவிட்டால் சிக்கல்தான். ஆணோ, பெண்ணோ இருவராலுமே சரியாக ஈடுகொடுக்க முடியாது. உடலில் ஹார் மோன்கள் சரியான அளவு சுரக்க வே ண்டுமெனில் அதற்கேற்ப சில உணவு களை கண்டிப்பாக உட்கொள்ள வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆண்மைக்கு சிக்கன்
டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வினை அதிகரிக்க காரண மாக இருக்கிறது. சிக்கனில் உள் ள துத்தநாகம், பி6 வைட்ட மின் போன்றவை டெஸ்டோஸ்டிரோ ன் உற் பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களுக்கு கிள ர்ச்சி அதி கரிக்கும்.
ஹார்மோனை தூண்டும் கறுப்பு உளுந்து
கறுப்பு உளுந்து சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக் கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே 40 வயதிற்கும் குறைவாக உள் ள ஆண்கள் வாரம் ஒருமுறையும், 40 வயதிற்குமேல் உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறையும் கறுப்பு உளு ந்தை வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக் கும்.
விந்தணு உற்பத்திக்கு பிரேசில் நட்ஸ்

நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களு க்கு சிறந்தது. இதில் உள்ள செலினியம் எனும் பொருள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொ லஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் இயற்கை வயக்ராவாக செயல்படுகிறது.

செக்ஸ் உணர்வுக்கு கடல்சிப்பி
கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள் ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரி யாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும். ஆண், பெண் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும்.
கிளர்ச்சியூட்டும் பூசணி விதை
பூசணிக்காய் விதையில் உயர்தர துத்த நாகம் அடங்கியுள்ளது. இது டெஸ்ட் டோஸ்டிரன் ஹார்மோன் குறைபாட் டினை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள பி, இ, சி, டி மற்றும் கே வைட்ட மின்கள் ஆண்களின் செக்ஸ்உணர் வை இயற்கையாக தூண்டும்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam